தேர்வு மையம் துவக்கம்

img

மேட்டுப்பாளையம்: கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆங்கில கல்வி தேர்வு மையம் துவக்கம்

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆங்கில கல்வி தேர்வு மையம் மேட்டுப் பாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது.